Price: ₹250
Pages: 526
ISBN: -----
அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக தமிழ் வாசகர்கள் அடிக்கடி படித்த, பலமுறை படித்த, இன்னும் பலமுறை படிக்க இருக்கிற இந்நூல் தமிழ் வரலாற்று நாவல்கள் வரிசையில் எந்த நூலும் அடைய முடியாத ஓர் உயர்ந்த இடத்தைப் பெற்று, இலட்சக்கணக்கான தமிழ் வாசகர்கள் நெஞ்சில் என்றும் மாறாத இளமையோடு குடிகொண்டுள்ள வரலாற்றுப் புதினமான அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம்.