Price: ₹65
Pages: 160
ISBN: -----
'சுடோகு' என்னும் அந்த வார்த்தை சிலருக்கு ஒரு புரியாத புதிராக இருக்கும். ஆனால் சுடோகு என்பது ஒரு ஜப்பானிய வார்த்தையாகும் அதற்க்கு 'தனித்த எண்' என்று பொருளாகும். இந்தப் புதிர் மற்றைய புதிர் வகைகளிலிருந்து சற்று தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் புதிர் ஜப்பானில் பிறந்தாலும், இன்று உலகம் முழுக்க பலரையும் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளவும். பைத்தியம் பிடிக்கவும் வைத்திருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் புதிர், மிகுந்த சுவாரஷ்யம் நிறைந்தது நீங்களும் இந்தப் புதிரின் சாராம்சத்தைப் புரிந்துக் கொண்டு, அதைச் செய்ய ஆரம்பித்துவிட்டால், இதற்க்கு அடிமையாகி விடுவீர்கள் என்பது திண்ணம்.