Loading…

பிரளயம் / Pralayam

பிரளயம் / Pralayam
Author: பத்மா - மாத்ரே / Padma - Mathre

Price: ₹200

Pages: 360

ISBN: 9788177356656

பாலை காய்ச்சி 'டீ' போட்டு முடித்த வைதேகி சமையலறை ஜன்னல் வழியாக தனக்கெதிரே விரிந்திருந்த வெளிஉலகைப் பார்த்தாள். இன்னும் சரியாக விடிந்திருக்கவில்லை. வெளியே கவிழ்ந்திருந்த சாம்பல் நிற இருட்டில் மரக்கிளைகள் நிழலுருவங்களாக தெரிந்தன. பறவைகளின் ' கீச் கீச்’ குரல் பாலர் வகுப்பு பச்சிளங்குழந்தைகளின் 'கச்சா மூச்சா' சபதங்கள் போல் ஒலித்தன.இந்த பறவைகளும் இறை தேடி கிளம்புகையில் அழும் தன் குழந்தைகளை தேற்றுகின்றன.....

Goodreads reviews for பிரளயம் / Pralayam