Price: ₹115
Pages: 224
ISBN: -----
கல்லூரியில் பிறர் பாரா வண்ணம் எல்லாக் குறும்பும் செய்கிற குந்தவியைக் கண்டு சிவநாதன் ரசித்துக் கொண்டான். ஒரு முறை 'சிவா..' என்று அவசரமாக வந்தாள். 'என்ன?' என்றான். 'காணோம்...சிவா..தேடிக்கொடுங்கள்' என்றால். 'என்ன கண்ணம்மா?' என்றான். 'என் இதயம்தான்' என்றான்.