Price: ₹150
Pages: 199
ISBN: 9788131773963
ஒரு ப்ராஜக்ட் மேனேஜர் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக் கவனமாகச் செலவிடவேண்டியிருக்கும். மிகச் சரியான திட்டமிடல்களும் அசாதாரணமான நிர்வாகவியல் பண்புகளும் இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து வெற்றிபெறமுடியும். எந்தஒரு ப்ராஜக்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து, சிறந்த ப்ராஜக்ட் மேனேஜராகத் நிகழ்வதற்கான ஃபார்முலாக்கள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.