Price: ₹60
Pages: 87
ISBN: 9788188049660
வாழ்வின் பிறப்பிடம் என்பது அனுபவத்தின் கருவறையாக இருப்பின் வளர்ச்சி, வெற்றி என்பது ஒவ்வொரு முயற்சியின் வடிகாலாகத்தான் இருக்க முடியும். அவரவர்களின் நாளும் அவரவருக்கு சொந்தமானது என நினைத்தாலோ அல்லது கொண்டாடினாலோ அந்த நாள் பூர்த்தியானத்துக்குச் சமம். இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அல்லது அனுபவங்கள் எல்லாமே நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தித்தவைகள் அல்லது நடந்தவைகளாகவே இருக்கும்.