Loading…

ஆரோக்கிய வாழ்வுக்கு 100யோசனைகள் தொகுதி-1 / Aarokya Vazhvuku 100 Yosanaikal Part-1

ஆரோக்கிய வாழ்வுக்கு 100யோசனைகள் தொகுதி-1 / Aarokya Vazhvuku 100 Yosanaikal Part-1
Author: ஆர். கலைவாணி / R.Kalaivani

Price: ₹55

Pages: 144

ISBN: -----

நாகரீகம், விஞ்ஞானம் வளர வளர பாரம்பரியம் மிக்க பழக்க வழக்கங்களும், இயற்கையின் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. நாக்கிற்கு மட்டும் சுவை அளிக்க கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு உதவாத உணவு வகைகள், மாசுபட்ட சுற்றுப்புற சூழல், மனித வாழ்க்கையை சோம்பேறித் தனமாக்கும் எந்திர வசதிகள்-இவைகளால் மனித இனத்தின் ஆரோக்கியமும், மனவளமும் மோசமாகி விட்டன. இதில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் வளமான வாழ்க்கை வாழவும், மன இறுக்கமின்றி சந்தோசமாக இருக்கவும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

Goodreads reviews for ஆரோக்கிய வாழ்வுக்கு 100யோசனைகள் தொகுதி-1 / Aarokya Vazhvuku 100 Yosanaikal Part-1
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads