Price: ₹100
Pages: 228
ISBN: 9788177353921
" அரசியல் அமைப்பு என்பது ஒரு நாட்டில் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டிய முறை பற்றியும் குடிமக்கள் உரிமைகள் பற்றியும், குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள உறவு பற்றியும் கூறுகின்ற அமைப்பே" நமது நாட்டின் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் உருவான வரலாறு பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள், சிறப்புகள் பற்றியும் இந்நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.