Price: ₹35
Pages: 116
ISBN: ----
மனிதனது தேவைகள் வேகமாகக் கைகூடும் வகையில் எல்லாம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது. எதையும் வேகமாக முடியவே மனிதன் நாடுகிறான். புதிய, புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுகிறான். விஞ்ஞான ரீதியாக உலகம் முன்னேறி வருகிறது. ஆனால் மெய்ஞான ரீதியில் மனிதன் பின் தங்கியே இருக்கிறான். எல்லாவற்றிலும் வேகம் காட்டி வரும் மனிதன் தன்னலத்திற்காகவே பிறரை கெடுப்பதிலும் நாளுக்கு நாள் அதிக வேகம் காட்டுகிறானே தவிர விவேகமான சிந்தனை வளரவில்லை.