Price: ₹50
Pages: 128
ISBN: ----
எண்ணம் தூண்டும் சில அபூர்வ கணங்களைக் கைப்பற்றுவதற்குள் நினைவு நழுவிவிடுகிறது.பல கவிதைகள் தொண்டையில் சிக்கி அறுக்கும் உணவுத்தூசியாக வெளிவர பிரயத்தனப்படுகின்றன. விழிநுகரும் சில காட்சிகளில் தோன்றி சித்திரமாக மனதில் வரையப்படும் பல கவிதைகள் துல்லியமாய் அடங்க மறுக்கின்றன வார்த்தைகளுக்குள். சிலவற்றை. எத்தனை முறை எழுதினாலும் திகட்டாமல் மீண்டும் எழுதத் தோன்றுகிறது.அந்த நொடிகளில் மௌனத்தையே சுகமான கவிதையாக அனுபவிக்காத தோன்றுகிறது.