Price: ₹86
Pages: 184
ISBN: -----
தன் வாழ்க்கையே திசை மாறி விட்டதை உணர்ந்தாள். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு குளித்து முடித்துக் கீழே அடுக்களைக்குள் வந்தாள். தன்னைப் போலவே வத்சலாவும் நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் என்று தெரியும் அவளைத் தேடினாள். அவள் காலை உணவுத் தயாரிப்பை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். குந்தவியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு வந்தால். தன்னை வீடாக குந்தவி சின்னவள் என்ற முறையில் வா பூ என்று பேசினாலும் அணு என்று தான் அழைத்தாள்......