Price: ₹80
Pages: 168
ISBN: -----
நளவெண்பா என்னும் இந்நூல் நிடதநாட்டை ஆண்ட நளனது வரலாற்றினை கூறும் நூல். சூதினால் நாடிழந்து காட்டுவாசியாகிக் கண்ணனைத் தூதனுப்பியும் இணங்காத துரியோதனனுடன் போர்குறித்த கவலையில் இருந்த தருமனுக்கு வியாசர் கூறுவதாக இக்கதை அமைந்துள்ளது.