Loading…

7ஆவது அறிவு தனியான மற்றும் பொதுவான வெற்றிக்கான ஆதிகால நுணுக்கங்கள்

7ஆவது அறிவு தனியான மற்றும் பொதுவான வெற்றிக்கான ஆதிகால நுணுக்கங்கள்
Author: ஆர். ராஜகோபாலன் & எஸ்.எஸ். குமார் / R. Rajagopala

Price: ₹225

Pages: 220

ISBN: 9788130915890

இன்றைய நவீன உலகம் ஒருவகையில் காடுகளை போன்றது. நாகரீகம் மற்றும் நல்லொழுக்கம் எனும் போர்வைக்கு அடியில், சத்தமின்றி, நாசூக்கான, ஈவு இரக்கமற்ற, துல்லியத்துடன் மாற்றியமைக்க முடியாத தொன்மையான பழங்காலந்தொட்டு இயங்கும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு உலகம் உள்ளது. உண்மையில் இது ஒரு, இரை மற்றும் இரை வேட்டையாடுவோர் உலகமே. இங்கே வாழ்க்கையின் விளையாட்டான, இருப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதல் வேண்டி இயற்கையின் ஆதி நாதத்திற்கு திரும்ப வேண்டும்.....

Goodreads reviews for 7ஆவது அறிவு தனியான மற்றும் பொதுவான வெற்றிக்கான ஆதிகால நுணுக்கங்கள்