Loading…

முத்துக்களோ பெண்கள் / Muthukalo Pengal

முத்துக்களோ பெண்கள் / Muthukalo Pengal
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹140

Pages: 248

ISBN: -----

ஆண்,பெண் அபிப்ராய பேதங்களை அகற்றிக் கொள்ளும் அருமருந்து. வாழ்வின் ஒரு சிறிய பலகணி. கற்றுக் கொள்ள விரும்புவோர்க்கு உண்டான கரும்பலகை. கூர்ந்து படித்தார்கள் என்றால் ஆண்கள் பெண்களுக்கு இடையே உள்ள அபிப்ராய பேதம் அகலும், வாழ்க்கை வளமானதாகும்.

Goodreads reviews for முத்துக்களோ பெண்கள் / Muthukalo Pengal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads