தாலி கட்டி கொண்ட மூன்றாவது நிமிடம் என்னையும், என் புருஷனையும் ஒரு அறையில் தனியாக வைத்தார்கள். கதவை வெளியே தாழிட்டுக் கொண்டார்கள். இது என் மைத்துனனுடைய வேலை என்பது அவன் குறும்பான முகத்திலிருந்து தெரிந்தது......