Price: ₹130
Pages: 296
ISBN: -----
சென்னை நகரம் பதினோரு மணி வெயிலில் வேகமில்லாது நடந்து கொண்டிருந்தது. தலைப்பைப் போர்த்திக் கொண்டு ரேஷன் கடைக்கோ, திருப்புகழ் வகுப்புக்கோ நாற்பது வயதுப் பெண்மணி நடந்து போவாளே அந்த நடை, அதிக வேகமும் இல்லாது, மெல்ல நடப்பது என்பதும் இல்லாது மிதமான நடை....