Price: ₹180
Pages: 408
ISBN: -----
தமிழரசி தனியே ஏழாங்காய் விளையாடிக் கொண்டிருந்தாள். கருங்கல்லால் ஆன அந்த விளையாட்டுப் பொருள் ஆடி ஆடி எல்லா முனைகளிலும் தேய்ந்து ஸ்படிகலிங்கம் போல் மழமழப்பாக இருந்தது. ஏழு காய்களையும் வீசி தரையில் பரப்பி அதில் ஏதாவது ஒரு காயை அசையாது எடுத்து ஜோடி ஜோடியாய் எடுக்க வேண்டும். ஜோடியாய் எடுக்காது போனாலோ, மேலே போட்ட ஒற்றைக் கல் புடிக்காமல் தரையில் விழுந்து விட்டாலோ..... ...