சூரியன் வானத்தின் உச்சியிலிருக்க, நகரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிற நேரத்திலேயே ஒரு தியேட்டர் வாசலில் சோம்பலாய் பலபேர்கள் நின்று கொண்டிருக்க, மாசி மாசத்து வானம் மேகங்களோடு வெளிறிக் கிடந்தது.......