Loading…

காதல் சிறகு / Kadhal Siragu

காதல் சிறகு / Kadhal Siragu
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹190

Pages: 432

ISBN: -----

பூரணி உள்ளங்கை நிறைய மஞ்சள் எடுத்து வாசற்படி மரத்தின் மீது மெல்ல நீவித் துடைத்தாள். வாசற்படியில் இரண்டு பக்கமும் முழங்கால் உயரத்திற்கு மஞ்சள் விழுதை ஊற்றினாள். இண்டு எதுக்கு விடாமல் தேய்த்தாள்.

Goodreads reviews for காதல் சிறகு / Kadhal Siragu
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads