Loading…

வெள்ளைத் தாமரை/ Vellai Thamarai

வெள்ளைத் தாமரை/ Vellai Thamarai
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹145

Pages: 320

ISBN: -----

இரண்டு அணில்கள் எதிர்பக்க சுவர்மீது ஒன்றையொன்று இடைவிடாது துரத்திக் கொண்டிருந்தன. சட்டென்று ஒரு அணில் நின்று 'கீச்கீச்'சென்று கத்தத் துவங்கியது. அதிலிருக்கிற உணர்ச்சி எது என்று திருஞானத்தால் கண்டு பிடிக்க முடியவில்லை.

Goodreads reviews for வெள்ளைத் தாமரை/ Vellai Thamarai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads