Price: ₹185
Pages: 416
ISBN: -----
ஓங்காரமாய் அடித்துப் பெய்யும் மழையை அந்த அலுவலகத்தில் உள்ள பதினாறு பேரும் கைகட்டி நின்று, கண்ணாடிச் சுவர் வழியே வேடிக்கை பார்த்தார்கள். நடைபாதைக்கும் அலுவலகத்திற்கும் நடுவே ஆறடி அகலமுள்ள தோட்டமிருந்தது. அதில் கொரியன் பூக்களையும், குட்டையான செடிகளையும் கவனமாய் வளர்த்திருந்தார்கள்.