Price: ₹120
Pages: 264
ISBN: -----
நீ பாட்டுக்கு உன் கடமையைச் செய்து கொண்டு போய்க்கொண்டேயிரு. நீ போகும் பாதையில் காற்று வீசினால் அனுபவி, வெயிலடித்தால் தாங்கிக்கொள், மழை பெய்தால் நனை, வாசனை அடித்தால் முகர்ந்து கொள், துர்நாற்றமடித்தாலும் பழகிக் கொள். உன் லாப நஷ்டக் கணக்குகளை நீ பழகிக் கொள். உன் லாப நஷ்டக் கணக்குகளை நீ பார்க்காதே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உள்ளே ஒரு குரல் எப்போதும் சொல்கிறது....