Price: ₹130
Pages: 280
ISBN: -----
பூமாதேவி பாரம் தாங்காமல் பெருமூச்சுவிட்டாள். பாரம் என்பது எடையாளான விஷயம் மட்டுமில்லை. கொள்ளளவு, அடர்த்தியுமில்லை. தன் உடம்பின் மீது நிறைய பேர் வசிப்பதால் அவள் வேதனைப்படவில்லை. இவர்களில் பாதிபேர் இறந்து போனால் நன்றாக இருக்குமே என்று பூமாதேவி நினைக்கவேயில்லை. பூமாதேவி கொண்டது மனபாரம்.