Loading…

கடலோரக் குருவிகள்/ Kadalora Kuruvigal

கடலோரக் குருவிகள்/ Kadalora Kuruvigal
Author: பாலகுமாரன் / Balakumaran

Price: ₹130

Pages: 272

ISBN: -----

உள்ளங்கையில் விரித்துப் பிடித்திருந்த மந்தாரை இலையில் மூன்றுபட்டைச் சாதமும் ஒரே நேரத்தில் சொத்தென்று விழுந்ததும் மாதவனுக்கு பசிக்கத் துவங்கியது. வயிறு மெல்ல சுழன்று பசியை அதிகரிக்க வைத்தது. கன்னக்கதுப்பில் சட்டென்று உமிழ் நீர் பொங்கி நாக்கடியில் வழிந்து அதிகப்படியான அந்த எச்சிலை முழுங்க வைத்தது.

Goodreads reviews for கடலோரக் குருவிகள்/ Kadalora Kuruvigal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads