Price: ₹205
Pages: 472
ISBN: -----
கதிரவனின் அசைவுக்குள் காலம் நிர்ணயிக்கின்ற நாம், கடவுள் என்ற விஷயத்தை ஆராய்வது பானைக்குள் இருந்த தவளைகள் வானம் பற்றி பேசுவது போல நகைப்புக்குரியது. ஆனாலும், தவளைகள் பேசத்தான் பேசும், பேசாதிருக்க அவைகளால் முடியாது. ஏதேனும் ஒரு தவளை பேச்சு நிறுத்தி பானையின் வாய்வழியாக வெளியே வந்து வானம் பார்த்து விழிவிரிய திகைத்து நிற்றல் போல மனிதர்களில் சிலர் இவ்வித அனுபவத்திற்கு ஆட்படுகின்றனர்.