Loading…

எங்கே என் கண்ணன் / Enge en Kannan

எங்கே என் கண்ணன் / Enge en Kannan
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹105

Pages: 216

ISBN: -----

வெகு நாட்களுக்குப் பிறகு காவிரியில் ஜலத் தாமரைகள்! திபுதிபுவென்றும், திமுதிமுவென்றும்... ஒரு விதப் பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் சீனிவாசன். அறுபது வயதைத் தாண்டப் போகிறார். பன்னிரு திருமண காப்போடும், குண்டஞ்சிக் கட்டோடும் மனிதர் குணசீலம் தெருவில் நடந்தால், வேதப் புத்தகம் ஒன்று கால் முளைத்து நடந்து போகிற மாதிரி இருக்கும்.

Goodreads reviews for எங்கே என் கண்ணன் / Enge en Kannan
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads