Price: ₹145
Pages: 328
ISBN: -----
அந்தப் புரவி ஓடிக் கொண்டிருந்தது! எங்கேயும் நிற்கவில்லை. ஓட்டமென்றால் ஓட்டம், ஆடாத ஓட்டம்...! நல்ல அஷ்டமங்கல ஜாதி புரவி போலும்!..... காவிரிப் படுகையின் ஓரமாய், மண்டி வளர்ந்திருக்கும் கோரைப் புற்களை ஞாபகப்படுத்தும் பிடாரியோடும். நெய்பூசிக் குளித்த மாதிரியான ஒருவித மினுமினுப்போடும் ஓடிக் கொண்டேயிருந்தது அது.