Price: ₹100
Pages: 200
ISBN: -
இந்த நூலில் உள்ள நாவல்கள் குபேரசாமியும், இரும்புத் தோட்டமும் வாழ்வியல் அனுபவம் கொண்டது. குபேரசாமியின் பாத்திர வாய்ப்பு மிக யதார்த்தமாக உள்ளது. இரும்புத்தோட்டத்தில் இரும்புத் தொழிற்சாலை அனுபவம், வியர்வை மணக்கும் அனுபவம் உள்ளது. உயிரின் மறுபக்கம் நாவலோ விறுவிறுப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து எழுதப்பட்டுள்ளது.