Loading…

சொர்ண ரகசியம் / Sorna Ragasiyam

சொர்ண ரகசியம் / Sorna Ragasiyam
Author: இந்திரா சௌந்தர்ராஜன் / Indira Soundarrajan

Price: ₹150

Pages: 312

ISBN: -----

'அண்ட சராசரங்களில் பூ உலகம் வினோதமானது. இங்கே தான் ஓருயிர் முதல் ஆறாம் அறிவு பெற்றவர்கள் வரை வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட பூ உலகில் கூட பாரத நாடாகிய பரத கண்டமே உன்னதமானது. ஏன் என்றால் இந்த ஒரு நாட்டில் தான் மூன்று பக்கம் கடல் எனும் பெரும்பள்ளம், அதில் நிரம்பிய நீர், வடக்கில் உலகின் உயர்ந்த சிகரமான இமயம் எனும் இயற்கையின் 'பள்ளம் - சமதளம் - உயர்வானமலை' எனும் மூன்று வித நிலைபாடுகள் உள்ளது.

Goodreads reviews for சொர்ண ரகசியம் / Sorna Ragasiyam
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads