Price: ₹110
Pages: 240
ISBN: -----
வைரம்! நவரத்தினங்களில் ஒளிக்கதிர்களை ஸ்வீகரித்து அதை வெகுவேகமாக திருப்புவதில் நிகரில்லாத ஒரு சாதனம். இதற்கு மனிதர்களின் எண்ணங்களை கலைக்கின்ற கூட்டுகின்ற, குழப்புகின்ற சக்தியும் உண்டு. இன்றய யுகத்து பாஷையில் சொல்வதானால் வைரம் ஒரு ரிமோட். இது நமக்குத் தெரியாத, புரியாத நிலையில் பல விஷயங்களை இயக்குகிறது. இது தான் உண்மை.