Price: ₹110
Pages: 204
ISBN: -----
பூஞ்சோலை....! பெயருக்கேற்றதை போல அந்த ஊரில் பூக்கள் அதிகமாக விற்பனையாகின. மற்ற ஊர்களில் நெல், கரும்பு என பயிர் செய்தால் பூஞ்சோலை மக்கள் பூச்செடிகளை வளர்த்துப் பூக்களை சாகுபடி செய்து பணம் பார்த்தார்கள். அந்த ஊரில் மலரும் பூக்களுக்கு பூமார்க்கெட்டில் பெருத்த வரவேற்பு இருந்தது.