இனிமையான குரலில் வந்த அந்த தெய்வீக கானத்தில் மனம் நனைந்தார் சிவராமன்.. வெறும் கானமா அது..? பக்திப் பரவசத்தில் மனம் குழைந்த யாழின் நாதமல்லவா அது! 'என்ன குரல்...! என்ன அருமையான நாதம்...'