நிலவிற்கு அழகிருப்பதில் ஆச்சரியமில்லை அதிலும் பௌர்ணமியின் முழுநிலவின் அழகிற்கு ஈடு இணையில்லை. ஆனால், அன்று ஹரிஹரன் பார்த்த நிலவிற்கு அழகு அதிகமாக இருந்தது. பொங்கித் ததும்பியது.