Loading…

நதியோரம் நடந்தபோது / Nadhiyoram Nadantha Podhu

நதியோரம் நடந்தபோது / Nadhiyoram Nadantha Podhu
Author: முத்துலட்சுமி ராகவன் / Muthulakshmi Raghavan

Price: ₹130

Pages: 256

ISBN: -----

அதிகாலை நேரத்தில் பெருமாள் கோவிலில் இருந்து ஒலிபெருக்கியில் பாடல் ஒலித்தது. இருள் பிரியாத அந்தக் கருக்கல் வேளையில் வித்யா தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள்... மார்கழி மாதக் குளிர் உடலை துளைத்தது.

Goodreads reviews for நதியோரம் நடந்தபோது / Nadhiyoram Nadantha Podhu
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads