Loading…

சாந்தினி / Chandini

சாந்தினி / Chandini
Author: ரமணிச்சந்திரன் / RamaniChandran

Price: ₹110

Pages: 224

ISBN: -----

அலுவலகத்தில் இருந்து அரை நாள் விடுமுறையோடு வெளியே வந்தாள், சாந்தினி. உற்சாகத்தில் தரையில் கால் பாவவில்லை. வானத்தில் வெண்பஞ்சுப் பொதிகளிடையே நடைபோடுவது போல இருந்தது. தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எண்ணியெண்ணி உள்ளம் பூரித்தாள்.

Goodreads reviews for சாந்தினி / Chandini
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads