Price: ₹50
Pages: 128
ISBN: -----
'சாதாரண மனிதர்கள்' கதையை செட்டிநாட்டு நகரத்தார் பின்னணியில் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த ஆசிரியர், செட்டிநாட்டு நண்பர்கள் சிலரைச் சந்தித்து, அவர்களுடைய பழக்க வழக்கங்கள், சமையல் முறைகள், அவர்கள் கொஞ்சுவதற்கும், திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றைக் கேட்டறிந்துத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.