Price: ₹80
Pages: 192
ISBN: -----
வெளித் தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, மனித உறவுகளின் சுபாவங்களை மட்டும் அலசினால் - அதன் விளைவுகள் தான் இந்த 'உறவுகள்'. விருப்பு, வெறுப்பைத் தள்ளி வைத்துவிட்டு, ஒவ்வொரு உறவையும் ஒரு நல்ல புத்தகமாக எண்ணி படித்துப் பார்த்தால், எல்லா சொந்தங்களையும் நேசிக்கிற அளவு மனம் விசாலப்படும். இத்தனை அற்புதமான உறவுகளை சிருஷ்டித்த கடவுளுக்கு நன்றி சொல்லத் தோன்றும்.