Price: ₹165
Pages: 336
ISBN: -----
பல்வேறு ஆவியுலக ஆராய்ச்சி நூல்களைப் படித்து அது தொடர்பான கருத்துகளை அறிந்து, பின்னர் தனது தனித்த ஆராய்ச்சி அறிவோடு ஒப்புக்கொள்ள வேண்டியதை ஒப்புக்கொண்டு விலக்க வேண்டியதை விலக்கி இந்த தொடரை உருவாக்கியுள்ளார் இந்நூலாசிரியர். ஆவிக்கதை வரிசையில் இந்த நூல் நிச்சயம் மிக மாறுபட்ட படைப்பு. ஆவியுலக நம்பிக்கையற்றவர்கள் கூட இதன் விறுவிறுப்புக்காக படித்து பாராட்டுவார்கள்.