Price: ₹200
Pages: 384
ISBN: -----
இந்த தேசமெங்கும் எவ்வளவோ மர்மங்கள். விடை காணமாட்டாது மனதில் விறுவிறுப்பை சதா சர்வகாலமும் பற்ற வைத்துக் கொண்டிருப்பவை. அந்த மர்மங்களின் மூடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறெதிலும் இல்லை. இந்த 'விட்டு விடு கருப்ப'வும் அந்த ரகமே.....