Loading…

எக்ஸ்டஸி / Ecstasy

எக்ஸ்டஸி / Ecstasy
Author: சரவணன் சந்திரன் / Saravanan Chandran

Price: ₹250

Pages: 263

ISBN: 9788184938616

புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாக பல்வேறு துறைகளை புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. சர்வ சாதாரணமாக கடந்துபோகும், பார்வைக்கே வராத விஷயங்களைக் காட்சிப்படுத்தும் இந்தத் தொகுப்பு அடர்த்தியான கேள்விகளை முன்னிறுத்துகிறது. எளிய விஷயங்கள் இவை எனக் கடந்து போயிருக்கலாம் இதுவரை. ஆனால் அவற்றிற்குப் புதிய அர்த்தங்களை வரைந்து காட்டுகிறது இந்த புத்தகம். அறிவுரை சொல்லும் தொனியை முற்றாக ஒதுக்கி தோளில் கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல, thamil நிலத்தின் பல்வேறு சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்க்க முயன்றுள்ளார் இந்நூலாசிரியர்.

Goodreads reviews for எக்ஸ்டஸி / Ecstasy