Loading…

வெற்றி விதிகள் 2 / Vetri Vidhigal 2

வெற்றி விதிகள் 2 / Vetri Vidhigal 2
Author: நெப்போலியன் ஹில் / Napoleon Hill

Price: ₹225

Pages: 416

ISBN: 9788184026627

கற்பனைக் திறனை வினோதக் கனவு என்றே பெரும்பாலும் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது நடைமுறைச் சாத்தியம் நிறைந்த கருவி என்பதே உண்மையாகும். கற்பனை திறன் ஒரு பயனுள்ள கருவி என்பதை இப்புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களில் ஒப்புக்கொண்டுவிடுவீர்கள். உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும் ஆற்றல் மிக்க துணைவனாக இது உதவி செய்யும் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்......

Goodreads reviews for வெற்றி விதிகள் 2 / Vetri Vidhigal 2