Price: ₹200
Pages: 336
ISBN: 9788184026634
இந்த நூல் உள்ள விதிமுறைகளின் நம்பகத்தன்மைக்கு பலமான நேர்மறைச்சான்று வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு ஒரு ஆதாரத்தை நான் அளிக்க முடியும். அது நீங்கள் தான்! அது உண்மையாக இருக்கலாம் என்று நம்புவதால் தான் அதை பரிசோதிக்கவும், பிரயோகித்துப் பார்க்கவும் முயல்கிறீர்கள். தங்க விதிமுறை என்ற இந்த கோட்பாடு சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு போதிக்கப்பட்டு வருகிறது.