Price: ₹200
Pages: 308
ISBN: 9788184027150
நெப்போலியன் ஹில் அமெரிக்காவின் பொக்கிஷம். அதிபர்கள், அரசியல் நிபுணர்கள் ஆகியோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர். பல்வேறு தலைமுறைகளை சேர்ந்த முக்கியமான நபர்கள் தங்களின் வெற்றி ரகசியங்களை டாக்டர் ஹில்லிடம் சாதாரணமாக வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர் தனது எளிமையான தொடக்கத்தை எப்போதும் மறந்ததில்லை. தன்னுடைய செழுமையான, பல் விஷயம் சார்ந்த வாழ்வில், தான் திரட்டிய, தனிநபர் சாதனைக்குத் தேவையான விஷயங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதைத் தனது புனிதமான கடமையாகக் கருதினார் டாக்டர் ஹில்.