குருஷேத்திரம் சிவந்து கொண்டிருக்கிறது. துரியோதனாதிகளுக்கும், பாண்டவர்களுக்கும் கடுமையான போர் துவங்கப் போகிறது. மன்னவன் திருதராஷ்டிரன் கண்களை இழந்தவன்; கனத்தை நேரில் காண வழியில்லாதவன்.....