Price: ₹175
Pages: 336
ISBN: 9788184021035
சுவாங்தஸு மிகவும் வலியுறுத்துகிறார். விழிப்பாக இருங்கள். மிகவும் பயனுள்ளவர்களாக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களை பயன்படுத்தி கொள்ளுவார். பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள்.....