Price: ₹140
Pages: 262
ISBN: 9788184021233
கண்ணன் பொங்கி எழும் கடல் அலை போன்றவன்; காற்றுக்கு ஏற்றபடி ஆனந்த நடனமாடியவன். அப்புறம், அவன் அதே கடலுக்குள் மறைந்து போகிறான். நாம் எல்லோரும் கண்ணனைப் போன்றவர்கள், ஆனால், ஒரு சிறு வேறுபாடு கண்ணன் கடல் அலையாக நடனமாடும் பொழுது, அவன் நான் கடல்தான் என்பதை உணர்ந்துருக்கிறான். அவனே கடல். ஆனால், நம்மைக் கடல் அலையாக மட்டுமே நாம் நினைத்துக்கொள்கிறோம்;