Price: ₹80
Pages: 140
ISBN: 9788184021110
அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றம் நிகழும் தருணங்கள் வரும். வாழ்க்கையின் சில நடைமுறைகளை நீங்கள் மாற்றும்போது, அந்த மாற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்ற மகத்தான விஷயத்தை மறந்துவிடக்கூடாது. இயல்பான, இயற்கையான மாற்றம் என்பது உங்கள் கையில் இல்லை........