Price: ₹100
Pages: 184
ISBN: 9788184025927
நம் உபநிஷத்தில் தைத்திரியப் பறவையைப் பற்றி ஒரு விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அது கரடுமுரடான உணவை இயற்கையிலிருந்து எடுத்து சாப்பிட்டுத் தன் வாய்க்குள் வைத்து மென்று பக்குவப்படுத்தி தன் குஞ்சுகள் எளிதில் சாப்பிடுகிற மாதிரியும், எளிதில் ஜீரணிக்கிற மாதிரியும் கொடுக்குமாம். இப்படி எத்தனையோ தைத்திரியப் பறவைகள் பக்குவப்படுத்திய செய்திகளைத்தான் இந்தக் குஞ்சு உங்களோடு பகிர்ந்து உண்ணுகிறது….