Price: ₹140
Pages: 367
ISBN: 9788184022995
ஓர் உண்மையான புரிதலுக்காக மிகுந்த ஆர்வத்தோடு நிகழ்த்திய ஒரு தீவிரமான முனைப்பைப் புலப்படுத்துவதற்காக உள்ளது. இந்தப் புத்தகம், மனிதனின் நடத்தை பற்றிய ஆய்வைப் பொதுவாக மனோதத்துவம் என்கிறோம். அதே, சமயத்தில் ஒன்று அல்லது மூன்று நாட்களில் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான்......