Loading…

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் / Panam Matrum Palan Tharum Marangal

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் / Panam Matrum Palan Tharum Marangal
Author: கா.த. பார்த்திபன்/ K.T. Parthiban

Price: ₹280

Pages: 420

ISBN: 9788184028157

இப்புத்தகம் மரம் வளர்க்கும் வவிசாயிகள் மட்டுமல்லாது மர வளர்ப்பில் ஆர்வமுள்ள எல்லோருக்கும் ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்று கூறலாம். வரும்காலங்களில், மரவளர்ப்பை தமிழ் நாட்டில் ஊக்கப்படுத்தவும், அதன் மூலம் தமிழகத்தின் வனப்பரப்பை உயர்த்தவும் இப்புத்தகம் முக்கிய பங்காற்றும். இப்புத்தகத்திலிருந்து மர வளர்ப்பு குறித்த முக்கிய தகவல்களை விவசாயிகள் பெறுவதன் மூலம், விவசாய நிலங்களின் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள்களை சீரிய முறையில் வழங்கவும் இயலும், ஆகவே, விவசாயிகள் மற்றும் பிற பயனாளிகள் இப்புத்தகத்தினை பயன்படுத்தி பலன் அடைய வேண்டும்..............

Goodreads reviews for பணம் மற்றும் பலன் தரும் மரங்கள் / Panam Matrum Palan Tharum Marangal